Posts

எலுமிச்சை தோலில் பொடி செய்து பயன்படுத்தினால் ஏராளமான அழகு தருமாமே!

Image
   எலுமிச்சை தோலில் பொடி செய்து பயன்படுத்தினால் ஏராளமான அழகு தருமாமே! எலுமிச்சை பழம் இருந்தால் போதும் உச்சி முதல் பாதம் வரை அழகை அதிகரிக்கலாம். ஃபேஸ் பேக் முதல் பாதத்திற்கு அழகு தரும் பெடிக்யூர் முதல் பயன்படுத்தும் அனைத்து பொருள்களிலும் எலுமிச்சையின் பயன் தவிர்க்கமுடியாதது. எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின்சி, கால்சியம், பீட்டா கரோட்டின், மெக்னீசியம் போன்றவை சருமத்தை மிளிரவைக்க உதவுகிறது. எலுமிச்சை சாறுக்கு சற்றும் குறைந்ததில்லை எலுமிச்சை தோல் தரும் நன்மைகள். எலுமிச்சை கிடைக்கும் காலங்களில் இதன் தோலை பொடித்து வைத்துகொள்ளுங்கள். எப்படி சத்து குறையாமல் பொடித்து வைப்பது, அதை எப்படி பயன்படுத்துவது தெரிந்துகொள்வோமா? எலுமிச்சை தோலில் பொடி எலுமிச்சை அதிகம் கிடைக்கும் காலங்களில் 50 பழங்களை வாங்கி இரண்டாக நறுக்கி சாறு பிழியாமல் அப்படியே வெயிலில் காய வையுங்கள். சாறை தோல் இழுத்து கொள்ளும். தோல் காய வைத்ததும் அதை நறுக்கி மிஷினில் கொடுத்து பொடியாக்குங்கள். இதை மிக்ஸியில் போட வேண்டாம். பொடியாகாது. முட்டை சாப்பிட பயமா இருந்தா முகத்துக்கு பயன்படுத்துங்க.. அழகாவாச்சும் இருப்பீங்க.. இந்த பொடியை சலித்து

Health benefits of Dry ginger/sukku powder | sukku powder benefits How To Get Rid Of Cough Naturally

Image